உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலா ரூ.50,000 பிரதமர் நிவாரண நிதி
புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 33 பேர் தலா ரூ. 50,000 பிரதமர் நிவாரண நிதியாக வழங்க உள்ளனர். கொரோனா பாதிப்புக்கான நிவாரண உதவி வழங்க, மத்திய அரசு, PM-CARES Fund எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியத்தை துவக்கியுள்ளது. இதில் திரட்டப்படும் தொகை, கொர…